25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படும் வேர்க்கடலை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படும் வேர்க்கடலை.

ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படுகிறது. இது பாதாம் பருப்புக்கு இணையான புரதம், ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் தாதுக்களைகொண்டுள்ளது.100 கிராம் மூல நிலக்கடலையில்1 லிட்டர் பாலுக்கு சமமான புரதம் உள்ளது, மேலும் வறுத்த வேர்க்கடலையில்250 கிராம் இறைச்சியில் கிடைக்கும் தாதுக்கள் கிடைக்கிறது. வாரத்தில்5 நாட்கள் வேர்கடலையை உட்கொண்டால், உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News