பட்டாணி சூப்
தேவையான பொருட்கள் - பச்சைப்பட்டாணி (தோல் உரித்தது) - 500 கிராம் கிரீம் - 50 கிராம் சூடான பால் - 100மி.லி ,உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப
செய்முறை -பச்சைப் பட்டாணியை மூன்று கோப்பை தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். வெந்த பச்சைப் பட்டாணியை மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.பால் சேர்த்து மீண்டும் சூடாக்கிக் கொள்ள வேண்டும். பரிமாறும் முன் கிரீம் சேர்த்துக் கொள்ளவும். சூடாகப் பரிமாறவும்.
0
Leave a Reply