மே 23ல் 7 ரிலீஸ் ஆகும் படங்கள்
மே 23ல் 7 படங்கள் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. கோடை விடுமுறை முடிய இன்னும் பத்து நாட்களே உள்ளது. விஜய் சேதுபதியின் 'ஏஸ்', சண்முகபாண்டியனின் 'படை தலைவன் 'ஆகியவற்றுடன் "அக மொழி விழிகள், ஆகக் கடவன, மையல்,திருப்பூர் குருவி, ஸ்கூல்' உள்ளிட்ட படங்கள் ரிலீஸாகின்றன.
0
Leave a Reply