தீபாவளிக்கு வரிசைகட்டும் படங்கள்.
இந்த ஆண்டு தீபாவளிக்கு ரஜினி, கமல், அஜித், விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதனால் மற்ற நடிகர்களின் படங்கள் தீபாவளி ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. பிரபுதேவா, யோகிபாபு நடித்துள்ள ‘மூன்வாக்’, சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன.
மேலும், சூர்யாவின் 47-வது படம் மற்றும் இந்தியில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ முதல் பாகம் ஆகியவையும் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதனுடன் ரஜினியின் ‘அண்ணாமலை’ திரைப்படமும் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
0
Leave a Reply