தங்கநகைகள் வைக்ககூடாத இடங்கள் .
நகைகளை ஒருபோதும் சமையல் அறையில் உள்ள அரிசி பருப்பு போன்ற அஞ்சறைப் பெட்டிகளில் வைக்க கூடாது.
அடுப்பங்கறையில் அக்னி மூலையில் வைக்கும் தங்க நகைகள் ஒருபோதும் பெருகாது என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது .
அடுப்பங்கறையில் வைக்கும் நகைகள் விரைவில் அடகு கடைக்கு போகும் அல்லது திருடு போக வாய்ப்பு உள்ளது.
அதேபோல் வடமேற்கு மூலையில் உள்ள அறையில் தங்க நகைகள் சேமித்து வைக்க கூடாது.
0
Leave a Reply