பிரபுதேவா மகன் ரிஷி நடிகரானார்.
இயக்குனர் ரவிச்சந்திரன் 'கண்ணெதிரே தோன்றினாள், மஜ்னு, சந்தித்தவேளை' கடைசியாக 2019ல் 'நட்பதிகாரம்' படத்தை இயக்கினார். அதன்பின் படங்கள் இயக்காமல் இருந்தவர் இப்போது இசையமைப்பாளராகி உள்ளார். "முதன் முதலாய்" என்ற இசை ஆல்பத்தை உருவாக்கி உள்ளார். இதில் பிரபுதேவாவின் மகன் ரிஷி நாயகனாக, கியாரா வாசுதேவன் நாயகியாக நடித்துள்ளனர். இந்த பாடலை ஜி.வி., பிரகாஷ் பாடி உள்ளார்.
0
Leave a Reply