நார்வே சர்வதேச செஸ்தொடரின் 9வது சுற்றில் குகேஷை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.
நார்வேயில் நடைபெறும் சர்வதேச செஸ் தொடரின் 9வது சுற்றில், தமிழக வீரர் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடன் விளையாடி, உலக சாம்பியன்ஷிப் போட்டியாளர் குகேஷை 34 நகர்த்தல்களில் வீழ்த்தினார். இது தொடரில் பிரக்ஞானந்தா பெற்ற 'ஹாட்ரிக்' வெற்றியாகும். மற்றொரு போட்டியில் மாக்னஸ் கார்ல்சன், அமெரிக்காவின் வெஸ்லே சோவிடம் தோல்வியடைந்தார்.
9 சுற்றுகளின் முடிவில் வெஸ்லே சோ (15.5 புள்ளி) முதலிடத்திலும், பிரக்ஞானந்தா (15.0 புள்ளி) இரண்டாம் இடத்திலும் உள்ளனர். குகேஷ் (8 புள்ளி) கடைசி இடத்தில் உள்ளார்.
0
Leave a Reply