கிராண்ட் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா, குகேஷ்
கிராண்ட் செஸ் தொடரின் 9வது சீசன் (மொத்தம் 5 தொடர்) தற்போது நடக்கிறது. ஒட்டுமொத்த புள் ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் வீரர் கோப்பை கொண்டு செல்வார். குகேஷ்கருப்பு நிற காய்களுடன் களமிறங்கினார். துவக்கத்தில் இருவரும் சமபலத்தில் விளையாடினர்.18வது நகர்த்தலில் குகேஷ் தவறு செய்ய, லிரென் முந்தினார். இருப் பினும், 20 வது நகர்த்தலில் லிரென் தவறு காரணமாக, சமநிலைக்கு சென்றது.பின் 28 வது நகர்த்தலில் போட்டி 'டிரா' ஆனது. மற்றொரு போட்டியில் பிரக்ஞானந்தா, நாடிர் பெக் (உஸ்பெகிஸ்தான்) மோதினர். இப்போட்டி 36வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.பிரக்ஞானந்தா, குகேஷ் 8, 9 வது இடத்தில் உள்ளனர்.
0
Leave a Reply