கிளாசிக் செஸ் தொடர் பிரக்ஞானந்தா முதலிடம்.
கிளாசிக் செஸ் தொடர் லண்டனில், மொத்தம் 119 பேர் பங்கேற்றனர். இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா 20, பிரனவ் ஆனந்த் 19, இனியன் 23, உள்ளிட்டோர் விளையாடினர். இதன் 9வது சுற்றில் பிரக்ஞானந்தா, இஸ்ரேலின் இல்யா ஸ்மிரின் மோதி, 18வது நகர்த்தலில் 'டிரா' செய்தார்.
மற்றொரு 9வது சுற்று போட்டி ,இந்தியாவின் இனியன் ,), பிரனவ் ஆனந்த் மோதி 48வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.
இந்திய வீரர்களான பிரனவ் ஆனந்த் (6.5 புள்ளி), இனியன் (6) முறையே 4, 9வது இடத்தை பகிர்ந்து கொண்டனர். செர்பியாவின் வெலிமிர் ஐவிக், இங்கிலாந்தின் அமீத்காசி, பிரக்ஞானந்தா தலா 7.0 புள்ளிகளுடன் ஒன்பது சுற்றுகளின் முடிவில் முதலிடத்தை பகிர்ந்து கொண்டனர்.
0
Leave a Reply