25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


3-வது முறையாக  பிரதமர் மோடி   பிரதமராக பதவியேற்பு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

3-வது முறையாக  பிரதமர் மோடி பிரதமராக பதவியேற்பு.

சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில். பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி பெரும்பான்மையை விட அதிக இடங்களில் வென்றது. இதன் வாயிலாக, நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக நேற்று பிரதமராக பதவியேற்றார். 

நரேந்திர மோடி மீதான அபிமானம். நம் நாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில், பல நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். முதலில் பிரதமர் பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து. 30 கேபினட் அமைச்சர்கள். ஐந்து தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள், 36 இணையமைச்சர்கள், பதவியேற்றனர். 

நேற்று பதவியேற்ற மத்திய அமைச்சரவையில் ஏழு பெண்கள் இடம்பெற்றுள்ளனர். அதில், நிர்மலா சீதாராமன், அன்னபூர்னா தேவி ஆகியோர் கேபினட் அந்தஸ்து உடைய அமைச்சர்களாக பதவியேற்றனர். அனுப்ரியா படேல், ஷோபா கரந்தலாஜே. ரக்ஸா நிகில் கட்சே, சாவித்ரி தாக்குர், நிமுபென் பாமனியா ஆகியோர் இணை அமைச்சர்களாக பதவியேற்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News