25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் புரோ லீக் தொடர்..
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் புரோ லீக் தொடர்..

 புரோ லீக் தொடர் ,சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ,7வது சீசனில் 9 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடரில் கோப்பை வெல்லும் அணி, 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கதகுதி பெறலாம்.

 

 முதல் போட்டியில் இந்திய அணி இன்று பெல்ஜியத்தை எதிர் கொள்கிறது. நாளை அர்ஜென்டினாவுடன் போட்டிநடத்துகிறது.

 

இரண்டாவது  முறையாக  மீண்டும் ரூர்கேலாவில் பிப் 14-ல் பெல்ஜியம், பிப். 15-ல் அர்ஜென்டினாவை சந்திக்கும்,போட்டிகள் நடக்க உள்ளன. 

 

 ஹர்மன்பிரீத் சிங் கூறுகையில் (இந்திய அணி கேப்டன்), இளம் வீரர்கள் அணியில் இடம் பெற்று, இவர்கள்சிறப்பாக செயல் பட்டதுமகிழ்ச்சி தருகிறது.. மீண்டும் தொடர்ந்தால், வெற்றி எளிதாகும்," என்றார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News