20 லட்சம் வசூலித்து ஏழைக் குழந்தைகளுக்காக பள்ளிக்கூடம் கட்டிய பி.டி.உஷா.
.இதுவரை 18 தங்கப் பதக்கங்கள், 13 வெள்ளிப் பதக்கங்கள், 3 வெண்கலப் பதக்கங்கள் மற்றும் ஒட்டுமொத்தமாக 100க்கும் மேற்பட்ட சர்வதேசப் பட்டங்களை வென்றுள்ள பி.டி.உஷா.20 லட்சம் வசூலித்து ஏழைக் குழந்தைகளுக்காக பள்ளிக்கூடம் கட்டியுள்ளார்.
ஏழைக் குழந்தைகளுக்காக நிதி வசூலித்து கட்டியுள்ள P.T.உஷாவை மனதாரப் பாராட்டுகிறோம்.
0
Leave a Reply