25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


புதுப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் கொடியேற்றும் வைபவம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புதுப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் கொடியேற்றும் வைபவம்.

புதுப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் , நிகழும் மங்களகரமான 1201-ம் ஆண்டு ஸ்ரீபராபவ நாம வருஷம் சித்திரை மாதம் 8-ம் தேதி 21.04.2026 செவ்வாய்க்கிழமை அன்று சதுர்த்தி திதியும், மிருகசீரிஷ நட்சத்திரமும், அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் அன்று காலை 6.15 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் மேஷ லக்கினத்தில் உத்ஸவ த்வஜாரோகணம் (கொடியேற்றும் வைபவம்) நடைபெறும். 


மேற்படி திருவிழா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அம்மன் அருளைப்பெறும்படி வேண்டிக்கொள்கிறோம்.

நிர்வாக அறங்காவலர் குழு
திரு.K.K. உதயகுமார் ராஜா
திரு.S.V. கார்த்திக் ராஜா
திரு.P.P. சசிகுமார் ராஜா
திரு.S.R. வெங்கடேஷ் ராஜா

இப்படிக்கு
திரு. S.S.B. வெங்கட்ட ராஜா நிர்வாக அறங்காவலர் குழுத்தலைவர்
புதுப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில்,
இராஜபாளையம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News