ஜீரண சக்திக்கு சுண்டைக்காய்.
உடம்பு சூட்டை தணிக்க கருணைக்கிழங்கு.
ஜீரண சக்திக்கு சுண்டைக்காய்.
தலைவலி நீங்க முள்ளங்கி சாறு.
தேனுடன் இஞ்சி கலந்து சாப்பிட்டால் ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
பூண்டில் பென்சிலின் சக்தி அதிகம் உள்ளது.
"மூலநோய் தீர வாழைப்பூ கூட்டு.
வாத நோய் தடுக்க அரைக்கீரை.
வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்.
உடல் பருமன் குறைய முட்டைக்கோஸ்.
பித்தம் தணிக்க நெல்லிக்காய்.
வாந்திக்கு மருந்து மணத்தக்காளி.
0
Leave a Reply