25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


PUNJAB - HYDERABAD -6TH MAY 2026  IPL CRICKET .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

PUNJAB - HYDERABAD -6TH MAY 2026  IPL CRICKET .

ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில்  பஞ்சாப்,  ஐதராபாத் அணிகள் நேற்று 49வது லீக் ஆட்டத்தில்  மோதின. 

 

டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பீல்ட்ங் தேர்வு செய்தார். 

 

20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 4 விக்கெட்டுக்கு 235 ரன்கள் குவித்தது.  

 

பஞ்சாப் அணி 20 ஓவரில், 202/7 ரன்களே எடுத்து தோல்வியடைந்தது. 

ஐதராபாத் அணிக்கு இது 7-வது வெற்றியாகும்.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News