பஞ்சாபி பாஸ்தா பாயசம்.
தேவையான பொருட்கள்:-
பாஸ்தா - 1 கப்
பால் - 3 கப்
சர்க்கரை -100 கிராம்
நெய், தேங்காய் - சிறிதளவு
ஏலக்காய் பொடி, முந்திரி, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:-
பாஸ்தாவை தண்ணீரில் வேகவைக்கவும், பாலில் சர்க்கரை கலந்து பாத்திரத்தில் கொதிக்க விடவும். நன்றாக அரைத்த தேங்காய், முந்திரி பருப்பு விழுதை அதில் சேர்க்கவும். பின், வேக வைத்த பாஸ்தாவை போட்டு கொதிக்க விடவும். ஏலக்காய் பொடி, நெய்யில் வறுத்த முந்திரி கலந்து இறக்கவும்.சுவை மிக்க, 'பஞ்சாபி பாஸ்தா பாயசம்!' தயார்,
0
Leave a Reply