மண் பானையில் இருப்பதை மாணிக்கப் பானையில் போட்டு மூடணும்.
மண் பானையில் இருப்பதை மாணிக்கப் பானையில் போட்டு மூடணும்.
மாணிக்கப் பானை என்பது நமது வயிறு. அதாவது பாத்திரத்தில் இருக்கும் உணவை நமது வயிறு என்னும் பாத்திரத்தில் போட்டு மூடுவதை இவ்வாறாகக் கூறுகிறார்கள்.
0
Leave a Reply