கிழவி வேடத்தில் நடித்து முத்திரை பதித்த 'தாய் கிழவி' ராதிகா.
பிப்., 27ல் வெளியான படம் "தாய் கிழவி,சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா முதன்மை வேடத்தில் நடித்த, இந்த படம் ஆரம்பம் முதலே வசூலை குவித்து 25 நாட்களில் ரூ.75 கோடி வசூலித்துள்ளது. இளம் நடிகைகள் கிளாமராக நடித்து செய்ய முடியாத வசூல் சாதனையை சீனியர் நடிகை ஒருவர், கிழவி வேடத்தில் நடித்து முத்திரை பதித்துள்ளார்.
0
Leave a Reply