ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் அனிமேஷனில் தயாராகிறது.
'ஆர் ஆர்ஆர்' படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது.மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா நடிப்பில் தற் போது 'வாரணாசி' படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் இவர் இயக்கிய 'ஆர்ஆர்ஆர்' படத்தை அனி மேஷனில் உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக ஜப்பான் நிறுவனம் ஒன்றில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
0
Leave a Reply