இராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் கடை அடைப்பு அறிவிப்பு
நகரின் திட்டப் பணிகள் மிக மிக சுணக்கத்துடனும், சரியான திட்டமிடலும் இன்றி அனைத்து பகுதிகளும், குண்டும் குழியுமாக உள்ளன. மக்களும், வாகனங்களும் போக்குவரத்திற்கு அன்றாடம் பரிதவித்து விபத்துகளைச் சந்தித்து வருகின்றனர். இதை பல தடவை நேரிலும், தபால் மூலமும், தகுந்த அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டி கோரிக்கை வைத்தும், எந்த முன்னேற்றமும் இல்லை. ஆகவே, 10.09.2022ல் நடைபெற்ற இணைச்சங்கங்களின் ஆலோசனைக் கூட்ட முடிவின்படி
அரசின் கவனம் ஈர்க்கும் வண்ணம் ,17.09.2022 சனிக்கிழமை காலை 6.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை ஒருநாள் முழுகடை அடைப்பு நடைபெறும்.
அனைத்து வணிகர்களும், பொதுமக்களும் ஆதரவு தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
0
Leave a Reply