25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


RAJASTHAN - BANGALORE , 10 APRIL 2026 IPL CRICKET.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

RAJASTHAN - BANGALORE , 10 APRIL 2026 IPL CRICKET.

ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று  மோதின. மழை காரணமாக ஆட்டம் ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கி, ஓவர் எதுவும்குறைக்கப்படவில்லை. 

'டாஸ்' ஜெயித்த ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பந்து வீச்சை தேர்வு செய்தார். 

20 ஓவர்களில் பெங்களுரூ அணி 8 விக்கெட்டுக்கு 201 ரன்கள் குவித்தது. 

18 ஓவர்கள் முடிவில் 4  விக்கெட் இழப்பிற்கு ராஜஸ்தான் /அணி 202 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. 

நான்காவது வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News