உலகளாவிய பிரீமியர் ஷோவில் 'ராமாயணா' தீபாவளிக்கு முன்பே வெளியாகும் ‘ராமாயணா’!
நிதிஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், சன்னி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ராமாயணா’ திரைப்படம், நவம்பர் 5-ஆம் தேதி உலகம் முழுவதும் ஒரே நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இப்படத்தை ஹாலிவுட் நிறுவனமான சோனி பிக்சர்ஸ் (Sony Pictures) உலகளவில் வெளியிடுகிறது.
சர்வதேச அளவில் கொண்டு சேர்க்கும் விதமாக, இதன் உலகளாவிய 3D பிரீமியர் காட்சி அக்டோபர் 27 அன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள 'அகாடமி மியூசியம் ஆஃப் மோஷன் பிக்சர்ஸ்' டேவிட் கெபென் திரையரங்கில் நடைபெறவுள்ளது.
0
Leave a Reply