ராம்கோ குழுமம் வேலம்மாள் மருத்துவமனை சக்கராஜாக்கோட்டை க்ஷத்திரிய ராஜூக்கள் பொது மஹாசபை இணைந்து நடத்தும் சிறப்பு மருத்துவ முகாம்
ராம்கோ குழுமம் வேலம்மாள் மருத்துவமனை சக்கராஜாக்கோட்டை க்ஷத்திரிய ராஜூக்கள் பொது மஹாசபை இணைந்து நடத்தும் சிறப்பு மருத்துவ முகாம்
நாள் : 02.07.2023 ஞாயிற்றுக்கிழமை நேரம் : காலை 9.00 to 2.00 மணி
இடம் : சக்கராஜாக்கோட்டை பூசப்பாடி தாயாதியார் பண்ணை மாளிகை ஸ்ரீP.A.C.ராமசாமி ராஜா கல்யாண மண்டபம் சக்கராஜாக்கோட்டை, இராஜபாளையம்.
தலைமை : திரு. P.B. சின்ன வெங்கட்ட ராஜா அவர்கள் தலைவர், சக்கராஜாக்கோட்டை க்ஷத்திரிய ராஜுக்கள் பொது மஹாசபை.
முகாம் துவக்கி வைப்பவர் : திரு. P.R. வெங்கட்ராம ராஜா அவர்கள்
சேர்மன், ராம்கோ குழுமம்.
மருத்துவர்களை கௌரவிப்பவர்கள்.
திரு. N.R. கிருஷ்ணமூர்த்தி ராஜா அவர்கள்,
தலைவர், நான்குகோட்டை ரவிகுல க்ஷத்திரிய ராஜுக்கள் மஹாசபை. தலைவர், பழையபாளையம் க்ஷத்திரிய ராஜூக்கள் மஹாசபை.
திரு.K.B. ராம்சிங் ராஜா அவர்கள்
தலைவர், சிங்கராஜாக்கோட்டை க்ஷத்திரிய ராஜூக்கள் மஹாசபை.
திரு.S.A.ஜெகநாதராஜா அவர்கள்
தலைவர், திருவனந்தபுரம் கோட்டை க்ஷத்திரிய ராஜுக்கள் பொது மஹாசபை,
நன்றியுரை
திரு. M.K. ராஜேந்திர ராஜா அவர்கள்
துணைத் தலைவர், சக்கராஜாக்கோட்டை க்ஷத்திரிய ராஜுக்கள் பொது மஹாசபை.
ஒருங்கிணைப்பு - சக்கராஜாக்கோட்டை க்ஷத்திரிய ராஜூக்கள் பொது மஹாசபை, இராஜபாளையம்,
தலைசிறந்த 15 மருத்துவர்கள் | 50 பேர் கொண்ட மருத்துவக்குழு
இலவச மருத்துவ ஆலோசனை, இலவச இரத்த பரிசோதனை, இலவச ஈ.சி.ஜி பரிசோதனை, இலவச இரத்த அழுத்த பரிசோதனை, இலவச அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், இலவச மருந்து மாத்திரைகள் (மருத்துவரின் பரிந்துரைப்படி)
முகாமில் பங்கேற்கும் சிறப்பு மருத்துவத் துறைகள் - பொதுமருத்துவம், பொதுஅறுவை சிகிச்சை, எலும்பியல்
0
Leave a Reply