25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


நாட்டின் அதிக தனிநபர் GDP கொண்ட மாவட்டம் ரங்கா ரெட்டி!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நாட்டின் அதிக தனிநபர் GDP கொண்ட மாவட்டம் ரங்கா ரெட்டி!

இந்தியாவின் அதிக தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Per Capita GDP) கொண்ட மாவட்டமாக தெலங்கானாவின் ரங்கா ரெட்டி முதலிடம் பிடித்துள்ளது. தகவல் தொழில்நுட்பம், மருந்தியல், தொழில் மற்றும் சுற்றுலா துறைகளின் வேகமான வளர்ச்சியே இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.தெலுங்கானாவில் உள்ள ரங்கா ரெட்டி மாவட்டம், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP per capita) தோராயமாக ₹11.46 லட்சம் பெற்று இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது. இது குர்கான், பெங்களூரு மற்றும் மும்பை போன்ற பெரிய பொருளாதார மையங்களை விஞ்சியுள்ளது.

 

  • ஐதராபாத்தின் தகவல் தொழில்நுட்ப பெருவழிப் பாதை (IT Corridor)
  • ஹைடெக் சிட்டி மற்றும் காச்சிபௌலி போன்ற தொழில்நுட்ப பூங்காக்கள்
  • மருந்து மற்றும் உயிரி தொழில்நுட்ப தொழில் துறைகள் (Pharma & Biotech)
  • ஷம்ஷாபாத் விமான நிலையம் மற்றும் வெளிவட்ட சாலை போன்ற கட்டமைப்பு வசதிகள்,பொருளாதார வளர்ச்சிக்குக் காரணம்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News