சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் தரவரிசை பட்டியல்.
நார்வேயின் கார்ல்சன் (2833 புள்ளி) முதலிடத்தில் உள்ளார்.
உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ் 'நம்பர்-3' ஆக உள்ளார்.
பேபியானோ காருணா 4வது இடத்துக்கு சென்றார்.
அர்ஜுன் எரிகைசி , 5வது இடம் பெற்றார்.
பிரக்ஞானந்தா , 8வது இடம் பிடித்துள்ளார்.
பெண்கள் பிரிவில் இந்தியாவின் ஹம்பி 'டாப்-10' பட்டியலில் உள்ளார்.
வைஷாலி (2484, 14), ஹரிகா (2483, 16) அடுத்து உள்ளனர்.
0
Leave a Reply