சாகித் கபூருக்கு மீண்டும் ஜோடியாகும் ராஷ்மிகா.
ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகை .ஹிந்தியில் சாகித் கபூருக்கு ஜோடியாக இவர் நடித்த 'காக் டைல் 2" படம் விரைவில் ரிலீசாகிறது. . காதல், காமெடி கதையில்,. 'மைதான்' இயக்குனர் அமித் ரவீந்திரநாத் ஷர்மா இயக்க, இவர்கள் ஜோடி மீண்டும் இணைகிறது.
0
Leave a Reply