ராஷ்மிகா மந்தனாவின் ஹிந்தி படம் தீபாவளிக்கு ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.
தற்போது ஆதித்யா சர் போதார் இயக்கத்தில் தமா என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா.. அவருடன் ஆயுஷ்மான் குரானா, நவாசுதீன் சித்திக் ஆகியோர் நடித்துள்ளனார். ஹாரர், திரில்லர் படமாக உருவாகி உள்ள இதன் டீசர் வெளியாகி உள்ளது. படம் தீபாவளிக்கு ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.
0
Leave a Reply