விக்னேஷ் வடிவேலு இயக்கும் 'ராவடி'.
விக்னேஷ் வடிவேலு இயக்கும் ,சிறை படத்திற்கு பின் அக்ஷய் குமார் நடிக்கும் படத்திற்கு 'ராவடி'என பெயரிட்டு, அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதில் முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் பசில் ஜோசப்பும் நடிக்கிறார். பராசக்தி படத்தில் இவர் சிறப்பு ரோலில் நடித்திருந்தார். கல்லுாரி மாணவர்கள், விடுதி பின்னணியில் இப் படம் உருவாகிறது.
0
Leave a Reply