'புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்'.ஆரின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் துதொடங்குகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு 'புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்'என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது.
- ஏற்கனவே 'தேசிய தலைவர்' படத்தில் முத்துராமலிங்கத் தேவராக நடித்த ஜெ.எம். பராஷீர், இதில் எம்.ஜி.ஆர் ஆக நடிக்கிறார்.
- எம்.ஜி.ஆர் அவர்கள் அ.தி.மு.க.வைத் தொடங்கிய நாளான அக்டோபர் 17 அன்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
0
Leave a Reply