25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


REWA ராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

REWA ராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம்.

REWA ராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம், ராஜபாளையம்

முதியோர்களின் அமைதியான வாழ்க்கையை ஊக்குவிக்கவும்,

மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டணச் சலுகையை மீண்டும் வழங்கக் கோரி,

அமைதியான போராட்டம்.

இடம்: ராஜபாளையம் ரயில் நிலையம்.

தேதி: 01-10-2026

நேரம்: மாலை 05:00 முதல் 05.30 வரை 

அன்பு நண்பர்களே,

அகில இந்திய மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு, மும்பை விடுத்துள்ள அழைப்பின்படி, 01-10-2026 அன்று நாடு முழுவதும் அமைதியான போராட்ட ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மேலும், உள்ளூர் அளவில் கோட்ட ரயில்வே மேலாளர் அல்லது, உள்ளூர் ரயில் நிலைய மேலாளர் அல்லது மாவட்ட ஆட்சியரிடம், தேவைக்கேற்ப கோரிக்கை மனுவும் அளிக்கப்படும்.

இந்த நியாயமான கோரிக்கையை வெற்றியடையச் செய்ய, REWA உறுப்பினர்கள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

K.pethuraja - தலைவர் , N. Thevaraajhah -  செயலாளர் (REWA) , Muthuramalingam - பொருளாளர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News