மார்பகப் புற்று நோய்க்குப் பயன்படும் “ரிபோசிக்ளிப் “ (Ribociclib)
குழந்தைகளுக்கு மூளையில் ஏற்படுகின்ற DHG கட்டிகளைச் சரிசெய்ய இதுவரை மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. தற்போது லண்டன் புற்றுநோய் ஆய்வு மைய விஞ்ஞானிகள் மார்பகப் புற்று நோய்க்குப் பயன்படும் ரிபோசிக்ளிப் (Ribociclib) எனும் மருந்தை இந்த நோய்க்கும் பயன்படுத்தலாம என கண்டறிந்துள்ளனர்.
0
Leave a Reply