ROBOT PHONE.( ரோபோ ஸ்மார்ட்போன் 9X ) )
உலகத்தின் முதல் 9X;ரோபோ ஸ்மார்ட்போன்9X; நடப்பாண்டின் 3ம் காலாண்டில் (ஜூலை-செப்.)விற்பனைக்கு வரும் என Honor அறிவிப்பு!
சினிமா கேமராக்களுக்கு புகழ்பெற்ற ARRI நிறுவனத்துடன் இணைந்து, இதில் இமேஜிங் சிஸ்டம்உருவாக்கப்பட்டுள்ளது.
இதனால் ஹாலிவுட் தரத்திலான வீடியோவை எடுக்க முடியும் என கூறப்படுகிறது.
0
Leave a Reply