25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


கோவிலில் கடை பிடிக்க வேண்டியவிதி முறைகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கோவிலில் கடை பிடிக்க வேண்டியவிதி முறைகள்

குளிக்காமல்கோவில் போகக் கூடாது.

எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்து பேசக்கூடாது

விளக்குஎரியாமல் இருக்கும் சமயங்களில் கரப்ப கிரகத்தைவணங்ககூடாது.

அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றிவரக் கூடாது.

கோவிலில் நந்தி மற்றும் எந்த மூர்த்திகளையும் தொடக்கூடாது

கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டக் கூடாது.

மனிதர்கள் காலில் விழுந்து வணங்க கூடாது.

கோவிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவகூடாது. கோவிலில்தூங்கக்கூடாது.

வாசனை இல்லாத மலர்களை பூஜைக்கு அல்லது தெய்வங்களுக்கு தரகூடாது.

மண்விளக்கு ஏற்றும் முன் அவைகளை கழுவி சுத்தம் செய்யாமல் ஏற்றகூடாது.

கிரகணம் இருக்கும் பொழுது கோவிலை வணங்ககூடாது.

கோவிலுக்கு சென்று விட்டு வெளியே வந்து தர்மம் செய்யகூடாது.

புண்ணிய தீர்த்தங்களில் ,வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில்நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது.கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது.
தாம்பூலம் தரித்துக்கொண்டு கோயிலுக்குள் செல்லக் கூடாது. 

சுவாமிக்கு நிவேதனம் ஆகும்போது பார்த்தல் கூடாது.

கொடிமரம்,நந்தி பலிபீடம் போன்றவற்றின் நிழல்களை மிதிக்க கூடாது.

தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், லிங்கத்திற்கும் நத்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News