இந்திய பெண்கள் அணி ஆசிய ஹாக்கி கேப்டனாக சலிமா டெட் தொடர்கிறார்.
5-14 ல் பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி சீனாவில், வரும் செப்டம்பர் 11வது சீசன் நடக்கவுள்ளது. இதில் இந்திய அணி, 'பி' பிரிவில் தாய்லாந்து (செப். 5). ஜப்பான் (செப். 6) சிங்கப்பூர் (செப்.8) அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இத்தொடருக்கான 20 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக சலிமா டெட் தொடர்கிறார்.
0
Leave a Reply