25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சஞ்சு சாம்சன் ஐ.சி.சி. சிறந்த வீரர் விருதுக்கு தேர்வு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சஞ்சு சாம்சன் ஐ.சி.சி. சிறந்த வீரர் விருதுக்கு தேர்வு.

மாதந் தோறும் சிறந்த வீரர், வீராங்கனையை வாக்கெடுப்பு வாயிலாக (ஐ.சி.சி.)  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தேர்வுசெய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்துக்கானசிறந்த வீரர் விருதுக்கான பட்டியலில் இந்திய அணியின் 5 பேட்ஸ்மேன் சஞ்சுசாம்சன், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, தென் ஆப்பிரிக்க - பேட்ஸ்மேன் கனோர் எஸ்டர் ஹய்ஜென் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். இவர்களில் ரசிகர்கள் மற்றும் விருதுக்கான கமிட்டியினர் அளித்த வாக்குகள்அடிப்படையில் சஞ்சு சாம்சன் விருதுக்கு தேர்வானார். 

சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் சஞ்சு சாம்சன் 3 அரைசதம் உள்பட 321 ரன்கள் குவித்து தொடர் நாயகன்  விருதுக்கு தேர்வானார். அவருக்கு முதல்முறை யாக ஐ.சி.சி. சிறந்த வீரர் விருதை பெற்றுக் கொடுத்துள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News