சங்கரநாராய்ணருக்கு அபிஷேகம் நடைபெறாத சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சன்னிதியில் அரியும் சிவனும் இணைந்து நிற்கும் கோலம் வேறு எங்கும் பார்க்க முடியாத காட்சியாகும்.சிவன் அபிஷேகப் பிரியர், விஷ்ணு அலங்காரப் பிரியர். இருவரும் ஓருடலாய் இருப்பதால் சங்கரநாராய்ணருக்கு அபிஷேகம் செய்வது கிடையாது.
0
Leave a Reply