25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >>


ஹாலிவுட் படத்தில் இடம் பெற்ற சந்தோஷ் நாராயணனின் ஹிட் பாடல்கள்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஹாலிவுட் படத்தில் இடம் பெற்ற சந்தோஷ் நாராயணனின் ஹிட் பாடல்கள்!

நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள 'பெஸ்ட் ஆப் தி பெஸ்ட்' (Best of the Best) என்ற அமெரிக்க ஆங்கிலப் படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவான 'என்ஜாய் எஞ்சாமி' மற்றும் 'மாமதுர' ஆகிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. லீனா ஹான் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்லும் ஒரு நடனக் குழுவைப் பற்றிய கதையாகும்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News