சவூதியின் Jeddah Tower 100-வது மாடியை எட்டியது.
உலகின் மிக உயரமான கட்டிடமாக உருவாகி வரும் சவூதியின் Jeddah Tower, தற்போது 100வது மாடியை எட்டியுள்ளது. சுமார் 1 கி.மீ உயரத்துக்கு கட்டப்பட்டு வரும்இந்த கட்டிடம், புர்ஜ் கலீஃபாவை முறியடித்து உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற சாதனையை படைக்கவுள்ளது.
0
Leave a Reply