சீசன் இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து
கால்பந்து 11வது சீசன் இந்தியன் சூப்பர் லீக்(ஐ.எஸ்.எல்.,). நேற்று, கோல்கட்டாவில் நடந்த இரண்டாவது அரையிறுதிக்கான இரண்டாவது சுற்றுப் போட்டியில் மோகன் பகான், ஜாம்ஷெட்பூர் அணிகள் மீண்டும் மோதின.
முதல் சுற்றில் 21என வென்ற ஜாம்ஷெட்பூர், இப்போட்டியை 'டிரா'செய்தால்,பைனலுக்கு சென்று விடலாம், என்றநிலையில் களமிறங்கியது. மோகன் பகான் அணி குறைந்தது 2 கோல்வித்தியாசத்தில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
இரண்டு சுற்று அரையிறுதி முடிவில், கோல் அடிப்படையில் 3-2 (1-2, 2-0) எனமுந்திய மோகன் பகான் அணி, பைனலுக்கு முன்னேறியது. இதில் பெங்களூருவை (ஏப். 12) சந்திக்க உள்ளது.
0
Leave a Reply