ரவை பர்பி
தேவையான பொருட்கள் - பொடி ரவை - 1 கப், பால் -4 கப், சீனி - 4 கப், ஏலக்காய் -1 தேக்கரண்டி.
செய்முறை - ரவையை இலேசாக வறுத்துக் கொண்டு பிறகு மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் அதனுடன் சேர்த்து மைசூர் பாகு பதத்தில் கிளறி இறக்கி,நெய் தடவிய தட்டில் ஊற்றி ஒன்று போல் பரப்பி வில்லைகள் போடவும்.
0
Leave a Reply