செர்பியாவின் ஜோகோ விச், இத்தாலியின் சின்னர், போலந்தின் ஸ்வி யாடெக் உள்ளிட்டோர் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினர்.
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில்,. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலியின் பிரான்செஸ்கோ மேஸ்ட்ரெல்லி மோதினர். ஜோகோவிச் 6-3, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
0
Leave a Reply