திருமணத்திற்காக தற்காலிகமாக பெயரை மாற்றிய ஷாருக்கான்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கவுரியின் காதல் திருமணம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று தற்போது மீண்டும் பேசப்படுகிறது. முஸ்தாக் ஷேக் எழுதிய 'Shah Rukh Can' நூலின்படி, குடும்பங்களின் சம்மதத்தைப் பெறுவதற்காக ஷாருக்கான் தற்காலிகமாக 'அபிநவ்' என்றும், கவுரி 'ஆயிஷா' என்றும் பெயரை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் தங்களது மதத்தை மாற்றாமல் திருமணம் செய்து கொண்டனர்
0
Leave a Reply