25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


இடுப்பு மற்றும் வயிற்றில் சேர்ந்துள்ள கொழுப்பு குறைக்கும் கொழுப்பு இழப்பு ஷேக்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இடுப்பு மற்றும் வயிற்றில் சேர்ந்துள்ள கொழுப்பு குறைக்கும் கொழுப்பு இழப்பு ஷேக்

கொழுப்பு இழப்பு ஷேக் செய்ய, முதலில், 2 ஸ்பூன் சியா விதைகள் அல்லது சப்ஜா விதைகளை இரவில் ஊற வைக்கவும். 

 1-வாழைப்பழம், 2-பாதாம், 2 அக்ரூட் பருப்புகள், 10 முதல் 12 மக்கானா,விதைகளை நீக்கிய 2 பேரீச்சம்பழங்கள்,
1 டீஸ்பூன் எள்,1 டீஸ்பூன் ஆளி விதை, 1 தேக்கரண்டி பூசணி விதைகள்,1 தேக்கரண்டி ஊறவைத்த கொண்டைக்கடலை, 1 தேக்கரண்டி வறுத்த வேர்க்கடலை.இவை அனைத்தையும் ஸ்கிம்ட் பாலில் கலக்கவும். இப்போது அதில் இரவு ஊறவைத்த விதைகளை கலந்து பருகவும். 

தினமும் காலை இந்த ஷேக்கை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதை குடித்த பிறகு, குறைந்தது2 லிட்டர் தண்ணீரை சிறிய இடைவெளி விட்டு அவ்வப்போது குடிக்க வேண்டும். இப்படி செய்தால், ஒரு மாதத்தில், உங்கள் இடுப்பு மற்றும் வயிற்றில் சேர்ந்துள்ள கொழுப்பு குறைந்து, எடையும் குறைந்தது 4 கிலோ குறையும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News