25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


Shark Tank India புகழ்  தொழிலதிபர், முதலீட்டாளர் மற்றும் தொலைக்காட்சி பிரபலம்  Namita Thapar.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

Shark Tank India புகழ்  தொழிலதிபர், முதலீட்டாளர் மற்றும் தொலைக்காட்சி பிரபலம்  Namita Thapar.

தொழில் ரீதியாக வெற்றிகளை அவர் குவித்து வருவதுடன், சொகுசு வீட்டுக்கு சொந்தக்காரர், விலை உயர்ந்த கார்கள் மற்றும் பல கோடிகள் சொத்து மதிப்புக்கு சொந்தக்காரர் நமிதா. EmcurePharmaceuticals என்ற நிறுவனத்தின் தலைவரான NamitaThapar தொடர்ந்து 3வது சீசனாக SharkTankIndia என்ற தொலைக்காட்சி தொடரில் நடுவராகவும் செயல்பட்டு வருகிறார்.நமிதா தாபரின் சொத்து மதிப்பு ரூ 600 கோடி என்றே கூறப்படுகிறது.EmcurePharmaceuticals என்ற நிறுவனத்தில் இருந்தே பெருந்தொகை ஆதாயம் பெறுகிறார்.MBA பட்டதாரியான நமிதா தாபர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த பின்னர்,GuidantCorporation என்ற நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். சில ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா திரும்பிய அவர், தந்தை சதீஷ் மேத்தா உருவாக்கிய EmcurePharmaceuticals என்ற நிறுவனத்தில் தலைமை நிதி நிர்வாக அதிகாரியாக இணைந்தார்.

தொடர்ந்து மிக விரைவில் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.Emcure நிறுவனத்தில் முதன்மை பொறுப்புகளில் செயல்பட்டு வந்தாலும்,IncredibleVenturesLtd என்ற நிறுவனத்தின் தலைவராகவும்,SharkTankIndia என்ற தொலைக்காட்சி தொடரின் நடுவர்களில் ஒருவராகவும் செயல்பட்டு வருகிறார்.SharkTankIndia என்ற நிகழ்ச்சியின் ஒரு எபிசோடுக்கு ரூ 8 லட்சம் வசூலித்து வருகிறார். இவர் சொந்தமாக Bummer,Altor,InACan மற்றும் WakaoFoods ஆகிய நிறுவனங்களை தொடங்கி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்.நமிதா தாபரின் வீடு மட்டும் ரூ 50 கோடி என்றே கூறப்படுகிறது.SharkTankIndia நிகழ்ச்சியின் போது ஒருமுறை நமிதா தாபர் அணிந்திருந்த ஷூவின் விலை ரூ 20 லட்சம் என்றே கூறப்பட்டது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News