பாரிஸ் பாராலிம்பிக்கில் வில்வித்தை போட்டியில் தங்கம் வெல்வாரா ஷீத்தல் தேவி
பிரான்சின் பாரிசில் மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் பாராலிம்பிக் போட்டி நாளை தொடங்குகிறது. உலகின் 4400 நட்சத்திரங்கள் அசத்த உள்ளனர். இந்தியா சார்பில் 84 போர் களமிறங்குகின்றனர்.
பாராலிம்பிக் துவங்கிய 1960-ல் வில்வித்தை இடம்பெற்று வருகிறது. பிரிட்டன், தென்கொரியா அணிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்தியாவின் ஹர்விந்தர் சிங் மட்டும் ஒரு வெண்கலம் 2021-ல் டோக்கியோவில் வென்றார்
இம்முறை இந்தியாவின் ஐம்மு காஷ்மீரை சேர்ந்த 17 வயது வீராங்கனை ஷீத்தல் தேவி களமிறங்க உள்ளார். பாராலிம்பிக் வில்வித்தையில் இரு கைகள் இல்லாமல் முதல் இந்திய பெண் வீராங்கனை ஷீத்தர் தேவி இந்தப் போட்டியல் பங்கேற்கிறார். பாரிஸ் பராலிம்பிக் போட்டி வில்வித்தையில் தங்கம் வெல்ல முயற்சிப்பேன். என் இந்தியாவின் ஷீத்தர் தேவி தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply