தங்கத்தை விட வெள்ளி அணிவது சிறப்பு
பெண்கள் கையில் வெள்ளி வளையல்; அல்லது வெளியிலான மோதிரம் மற்றும் பிரேஸ்லெட் போன்றவை அணிவது அதிர்ஷ்டத்தை தரும். அதேபோல் ஆண்களும் வெள்ளி காப்பு; பிரேஸ்லெட் போன்றவை அணிவது சுக்கிரனின் ஆதிக்கத்தை கொடுக்கும். பெண்கள் வெள்ளி மோதிரம் அணிந்தால் பணவரவு அதிகரிக்கும்.இடது கையில் மோதிர விரலில் அணிவது சிறப்பு.
0
Leave a Reply