வங்கி கணக்குகளை காலி செய்யும் 'சிம் ஸ்வாப் மோசடி...!மக்களே உஷார்..!
தனி நபர் விவரங்களைத் திருடி போலி சிம் கார்டு மூலம் வங்கி OTP-களை இடைமறித்துக் கணக்கிலுள்ள பணத்தைக் கொள்ளையடிக்கும் 'சிம் ஸ்வாப்' மோசடி குறித்துச் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது..
0
Leave a Reply