சிந்து, லக்சயா சென் இந்தோனேஷிய பாட்மின்டனில் வெற்றி.
'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் இந்தோனேஷியாவில், பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து, ஜப்பானின்மனாமி சுய்சூ மோதினர். சிந்து 22-20, 21–18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் அன்மோல் கார்ப் 21-16, 21-17 என சீனதை பேயின் பாய் யு போவை தோற்கடித்தார்
இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஜப் பானின் கோகிவடானபே ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் மோதி, ஸ்ரீகாந்த் 21-15, 21-23, 24-22 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். றொரு இந்தியாவின் லக்சயா சென் 21-13, 16-21, 21-14 என சீனதைபேயின் வாங் டிசூ வெய்யை மற்றொரு போட்டியில் வென்றார்.
0
Leave a Reply