வெயில் காலத்தில் நிம்மதியாக தூங்க.....
கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் இரவில் வெயிலின் புழுக்கம் இருப்பதை உணர முடியும்.
எனவே இரவில் தூக்கமில்லாமல் பலரும் தவித்து வருகிறோம். நீங்கள் தூங்குவதற்கு 1-2 மணி நேரத்திற்கு முன் குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் குளிப்பது உடல் வெப்பநிலையைக் குறைக்க உதவும்.
தளர்வான, பருத்தி உடைகளை அணிந்து தூங்குவது சிறந்தது. அதேசமயம் தூங்குவதற்கு முன் அதிகமாக தண்ணீர் குடிப்பதை தவிர்த்து தேவைப்படும்போது எடுத்துக் கொள்ளலாம்.
0
Leave a Reply