25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ஸ்மிருதி மந்தனா  சர்வதேச கிரிக்கெட் ஒருநாள் பேட்டர் தர வரிசையில் ,மீண்டும் 'நம் பர்-1' இடம் பிடித்தார் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஸ்மிருதி மந்தனா  சர்வதேச கிரிக்கெட் ஒருநாள் பேட்டர் தர வரிசையில் ,மீண்டும் 'நம் பர்-1' இடம் பிடித்தார் .

ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்க னைகளுக்கான தரவரிசை பட்டியல்  கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், வெளியானது. பேட்டர் தரவரிசையில் இந்தியாவின்துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, 790 புள்ளிகள் பெற்று, ஒரு இடம்  முன்னேறினார். மீண்டும் 'நம்பர்-1’ இடம் பிடித்தார். இந்த முன்னேற்றம்  ஆஸ்திரேலிய தொடரில் 58, 31 ரன் எடுத்ததால் கிடைத்தது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News